சொல்லின்றி எதுவுமற்றவன்! – 118

ஏன் இது குறித்து அந்தப் பாடலாசிரியரிடம் நீங்கள் எதுவும் கேட்கவில்லையா?

தெரியாமல் செய்தவர்களிடம் கேட்கலாம். தெரிந்தே செய்தவரிடம் போய் கேட்டு என்ன ஆகப்போகிறது? அப்படியே கேட்டிருந்தாலும் ஒன்றும் நடந்திருக்காது.

(சிறிது இடைநிறுத்தி)

உண்மையை சொல்லவேண்டும் என்றால், இப்படி ஒரு செயலை செய்தவருக்கு நான்தான் நன்றி சொல்லவேண்டும். இல்லையென்றால் இவ்வாறு ஒரு நூல் உருவாக்கி வெளியிடும் எண்ணமே எனக்கு வந்திருக்காது.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 117

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=