இடுப்புமூட்டு

இடுப்பு வரைக்கும்.
[இடுப்புமூட்டு = இடுப்புமுட்டு]
– இடுப்புமூட்டு தண்ணில சொரப்பானம் அடிக்கறன்னு… மண்டய கிண்டய ஒடச்சிக்காத.
– கரும்பு இப்பதான் இடுப்புமுட்டு வளந்துகீது… அதுக்குள்ள யார்னா வெட்டுவாங்களா…?
*