கழுத்துமூட்டு

கழுத்து வரைக்கும்.

[நீரின் அளவைக் குறிக்கவும், ஏதேனும் பொருளின் உயரத்தைக் குறிக்கவும் பயன்படும் சொல்.]

[கழுத்துமூட்டு = கழுத்துமுட்டு]

– ஆத்துல கழுத்துமூட்டு தண்ணி போவுதுன்றாங்க… பாத்து பத்தரமா குளிச்சிட்டு வா.

– வாழமரம் கழுத்துமுட்டு கூட இல்ல… அதுக்குள்ள கொல தள்ளிடிச்சு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=