சொல்லின்றி எதுவுமற்றவன்! – 110

உங்கள் ஐயா ஒரு நாட்டு மருத்துவர். பல்லாயிரம் மருத்துவங்களை அறிந்தவர். இருந்தும் அதையெல்லாம் கற்கவில்லையே என்று முதல் நூலிலேயே வருத்தத்தோடு பதிவு செய்திருந்தீர்கள். அவ்வருத்தம் இந்நூலிலும் தொடர்வதை காணமுடிகிறதே?

ஆமாம். அது எப்போதும் இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், ஒவ்வொரு மருத்துவத் தகவல்களும் ஓர் உயிரின் வலியை; நோய்மையை சரிசெய்து, துன்பத்திலிருந்து அதை மீட்கக் கூடியது. அப்படிப்பட்ட உயரிய பொக்கிஷங்களை கற்காமல் விட்டோமே, கேட்டுத் தெரிந்து பதிவு செய்யாமல் போனோமே என்ற வருத்தம் அவ்வளவு சீக்கிரத்தில் மறையாது. சொல்லப்போனால், காலத்துக்கும் இருக்கத்தான் செய்யும்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 109

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=