சொல்லின்றி எதுவுமற்றவன்! – 106
அதென்ன 22 கடிதங்கள்?
(மெல்லிய சத்தத்தில் சிரிக்கிறார்)
22 எனக்கு மிகப் பிடித்த எண். மாதந்தோறும் 22 ஆம் தேதிகளில் ஏதாவது என் வாழ்வில் ஒரு சிறப்பு நடக்கும். உதாரணமாக, எனது நலம் விரும்பிகளில் ஒருவரான அருள்தந்தை இஞ்ஞாசிமுத்து அவர்களை முதன்முதலில் நான் சந்தித்தது 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 22. கடந்தாண்டு கோவையில் இளம் படைப்பாளர் விருது பெற்றது ஜூலை 22. ஆகையால் 22 கடிதங்கள் எழுதலாம் என்று தோன்றியது. எழுதிவிட்டேன்.
[இன்னும்]
*