சொல்லின்றி எதுவுமற்றவன்! – 104

இருக்கலாம், தவறில்லை. இந்த நூலையும் முகநூலில்தான் எழுதினீர்கள் அல்லவா?

ஆமாம். அதுவும் ஐயாவின் 96 ஆவது பிறந்த நாளன்று சரியாக 22 ஆவது கடிதம் முடிவது போல ஆரம்பித்து, ஒவ்வொரு நாளும் ஒரு கடிதம் என்று தொடர்ந்து 22 நாட்கள் எழுதினேன். ‘முகங்கள்’ போல இதையும் பலநூறு பேர்கள் வாசித்து தம் கருத்தை உடனுக்குடன் பகிர்ந்து வந்தார்கள்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 103

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=