ஏறக்கட்டுதல்

(செய்வதை) நிறுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்தி வைத்தல்.

[ஏறக்கட்டுதல்]

– நீ படிச்சி கீச்சது போரும்… ஏறக்கட்டிட்டு ஏன்ச்சி எங்கூட கொல்லிக்கி வா.

– ஒழ்ங்குமதேரியா எல்லாத்தயும் ஏறக்கட்டி வச்சிட்டுப் போயி தூங்கு… இல்லனா அடிதான் வாங்குவ.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=