ஓத்தாமுட்டு

(வசைச்சொற்களால் கூடிய) திட்டு.

[ஓத்தாமுட்டு = ஓத்தாமிட்டு = ஓத்தாமட்டு = ஓத்தமுட்டு]

– வாய வச்சினு சொம்மால்லாம… எதுக்கு காலிலயே கெழ்விகிட்ட ஓத்தாமுட்டு வாங்கியார, சொல்லு?

– இதுக்கு மேல பேசனன்னு வையி… வாயில வந்தமாரிலாம் ஓத்தமுட்டு வுட்ருவன், பாத்துக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=