ஆயாம்மா

பள்ளிக்கூடத்தில் சத்துணவு வேலை பார்க்கும் (சமைக்கும்) பெண்.
[ஆயாம்மா]
– நீ என்ன பன்ற, ஒரே ஓட்டமா ஓடிப்போயி ஆயாம்மாவ கூட்டுனு வா…
– ஆயாம்மாக்காரி தெனம் பெத்தப் புள்ளிங்குளுக்கு ஆக்கறமாரி… பாத்துப் பாத்து ஆக்கிப்போடுவா.
*