அன்னக்கூடை

கூடைபோல் அகன்ற வாய் உடைய உலோகப் பாத்திரம்.

[விருந்துகளில் சோறு  (வைத்து) பறிமாறவும், காய்கறி, பழம், புளி, மீன் வைத்து (எடுத்துப்போய்) விற்கவும் பயன்படுவது. சிறிய முதல் பெரிய வரை பல்வேறு அளவுகளில் இருப்பது.]

[அன்னக்கூடை = அன்னிக்கூடை]

– அன்னிக்கூடயில தண்ணி கீது பாரு… போயி குளிச்சிட்டு வா.

– எங்கனா போயி அன்னக்கூடயில ரவ செம்மண் அள்ளினு வா… ஒடஞ்ச செவுர கையோடப் பூசிடுவோம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=