அன்னபோஸ்ட்டு

தேர்தலில் எவரும் எதிர்த்து நிற்காத நிலை.

[‘Unopposite’ எனும் ஆங்கிலச் சொல்லிலிருந்து வந்ததாகச் சொல்வர்.]

[அன்னபோஸ்ட்டு]

– இந்தவாட்டி மட்டுல்ல… எல்லா வாட்டியும் பெரிவரு அன்னபோஸ்டாதான் ஜெயிச்சினு கீறாரு.

– அவுரோட கொணத்துக்காகதான் அன்னபோஸ்டா ஜெயிச்சாருன்னு… சொல்லிதான் தெரிணுமா என்ன.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=