சொல்லின்றி எதுவுமற்றவன்! – 084
‘கள்ளிச்செடியில் பூத்த காதல் கடவுச்சொல்’ உங்கள் முதல் கவிதைத் தொகுப்பு. தலைப்பே கவர்கிறதே?
(இதழ் அசைத்து மெலிதாக சிரித்து) மிக்க நன்றி.
கிராமங்களில் உள்ள கள்ளிச்செடிகளில் இப்போதும் பார்க்கலாம். பலரும் தங்கள் பெயர்களை அதிலும் குறிப்பாக, காதலர்கள் தம் பெயரினை எழுதி இருப்பார்கள். அந்தப் பெயர்கள்தான் இப்போது சிலருக்கு கணினியில் கடவுச்சொல்லாக மாறி இருக்கிறது.
இது குறித்து ஒருநாள் தற்செயலாக யோசித்து கொண்டிருக்கையில், இப்படி ஒரு வாக்கியம் மனத்துள் உதித்தது. உடனே அதனை என் முதல் கவிதை நூலுக்கு தலைப்பாக வைத்துவிட்டேன்.
[இன்னும்]
*