சில்லிமூக்கு

(லேசாக அடிப்பட்டாலே காயமாகி ரத்தம் வரக்கூடிய) மூக்கின் மிருதுவான உள்பகுதி.

[சில்லிமூக்கு = சில்லுமூக்கு]

– எங்கனா போயி வீந்து சில்லிமூக்க ஒடச்சியாராம… வூட்லயே ஒக்காந்துனிரு.

– எம்மாங் கவனமா இருந்தாலும் செரி… சின்னப்புள்ளக்கி ஒருவாட்டியாது சில்லிமூக்கு ஒடயதான் செய்யும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=