ஒண்ணுக்கு முக்கால

ஒரு வேலையை சரிவர செய்து முடிக்காமல் அரையும் குறையுமாக செய்வது.
[ஒண்ணுக்கு முக்கால = ஒண்ணுக்கு முக்காலா]
– எதயும் ஒண்ணுக்கு முக்காலா செய்றதே இப்பலாம் ஒனுக்கு வேலயாப் போச்சில்ல…
– எதுக்குதான் இப்டி எல்லாத்தயும் ஒண்ணுக்கு முக்கால செய்றயோ, தெருல.
*