பன்னிக்கரும்பு

பன்னீர்க்கரும்பு எனச் சொல்லப்படும் கருநிறக் கரும்பு.

[பொங்கலின் போது படைக்கப் பயன்படுவது. கடித்துத் தின்ன எளிதாகவும், சுவையாகவும் இருப்பது. சிலர் ‘செங்கரும்பு’ என்றும் சொல்வதுண்டு.]

[பன்னிக்கரும்பு]

– பொங்கலப்ப மட்டும் இந்த பன்னிக்கரும்பு எங்கருந்துதான் வருமோ தெருல… தவறாம வந்துடுது.

– ஆளுக்கு நாலு பன்னிக்கரும்ப முழ்சா தின்னாலும்… ஒடம்புக்கு ஒண்ணும் ஆவாது, பாத்துக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=