கருக்காப்பல்

வாழைக்காயை (பச்சையாகக்) கடிப்பதால் பற்களில் உருவாகும் கருநிறப் படிவு அல்லது கறை.
[கருக்காப்பல் = கருக்குப்பல்]
– காயின்னு தெரிஞ்சும் கடிச்சித் தின்னா… கருக்காப்பல்லு வராம என்ன பண்ணும், சொல்லு…?
– கருக்காப்பல்லு கற மட்டும் அம்மாஞ் சீக்கறத்துல போவவே போவாது.
*