கட்டுக்கம்பி

(வீட்டில் தளம் அமைக்கும்போது) இரு கம்பிகளை இணைத்துக் கட்டப் பயன்படும் சிறு கம்பி.
[கட்டுக்கம்பி = கட்டிக்கம்பி]
– கட்டுக்கம்பி காலகீல கீச்சிடப் போவுது… பாத்து கவனமா நட.
– கூர வூட்டுக்கு கட்டுக்கொடி மாரி… மெத்த வூட்டுக்கு கட்டுக்கம்பின்னுவாரு, பாண்டு மேஸ்திரி.
*