வெள்ளாங்கு

பாம்பு போன்று நீளமாக இருக்கும் மீன் வகை.
[வெள்ளாங்கு = வெளாங்கு]
– மத்த மீன மாரி வெளாங்கு புடிக்கறது ஒண்ணும் சுலுவு இல்ல… முள்ளு கையெல்லாம் கீச்சிடும், பாத்துக்க.
– வெள்ளாங்கு அங்கதான் சேத்துல எங்கனா பதுங்கினுருக்கும்… நல்லா தேடிப் பாரு.
*