சொல்லின்றி எதுவுமற்றவன்! – 052

தொடர்ந்து வரிசையாக சமூகம் சார்ந்த பாடல்களை எழுதிவந்த நீங்கள், சட்டென யாரும் எதிர்பாராத வகையில்ரஹ்மான் – 25’ பாடல் வெளியிட்டது ஏன்?

இதுவும் ஒருவகையில் சமூகம் சார்ந்த பாடல்தானே! (சொல்லிவிட்டு உதடசைத்து மெலிதாகச் சிரிக்கிறார்)

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இச்சமூகத்தில் இருக்கும் என்போன்ற பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர்; இருப்பவர். அவரது வாழ்வே எங்களுக்கெல்லாம் பெரும் பாடம்தான். அதிலும் அவர் எடுத்த ஒவ்வொரு முயற்சிகளும் என் உள்ளிட்ட பலருக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர் இசைத்துறையில் 25 ஆண்டுகள் பங்களிப்பு செய்ததைக் கொண்டாடும் விதமாக அல்லது அவருக்கு நன்றி கூறும் விதமாக ஒரு பாடல் உருவாக்கி வெளியிட்டால் என்ன என்று தோன்றியது. உடனே என் இசையமைப்பாளரிடம் சொன்னேன். மகிழ்வோடு இசைந்தார். அப்போதே உருவாக்கி வெளியிட்டுவிட்டோம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 051

https://www.facebook.com/Vikatantv/videos/1341462865981981

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=