கும்டிக்காய்

கரம்புக் காடுகளில் (படர்ந்திருக்கும் கொடிகளில்) காய்க்கும் கசப்புத்தன்மை கொண்டு பந்து வடிவ காய்.
[மாட்டு வைத்தியத்திற்கு பெரிதும் பயன்படுவது.]
[கும்டிக்காய் = கும்டிக்கா = கும்முட்டிக்காய்]
– காவாங்கரப் பக்கம் போனன்னா… அஞ்சாறு கும்டிக்கா பறிச்சினு வா, வைத்தித்துக்கு வேணும்.
– பாக்க நல்லாகீதேன்னு கும்டிக்காய பறிச்சி தின்னுடகின்னுட போற… மனுசங்களுக்கு அது வெசம் மாரி.
*