ஏணை

(குழந்தைகளை படுக்கவைத்து தூங்கவைக்கும்) தூளி.

[வீடுகளில் மட்டுமல்லாது மரங்களின் கிளைகளிலும் கட்டுவது.]

[ஏணை = ஏண]

– இப்பதான் புள்ளக்கி பால் தந்து ஏணயில போட்ட்டு வந்தன், அதுக்குள்ள ஏன்ச்சி அழ்வுது.

– பாட்டிக்கிட்ட போயி ஏண கட்ட பொடவ கேட்டன்னு, வாங்கியா பாப்பா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=