ரட்ட சர்வீஸ்

வீட்டின் அனைத்து பயன்பாட்டுக்கும் உரிய வகையில், இரண்டு ஒயர் கொண்ட, குறைந்த கட்டணம் செலுத்தக்கூடிய மின் இணைப்பு.

[ரட்ட சர்வீஸ்]

– தை மாசம் வந்ததும் மொத வேலயா… இந்த ஒத்த சர்வீஸ ரட்ட சர்வீஸா மாத்தணும்.

– வூட்லயே இருக்கறதில்ல… இதுல என்ன பெருமிக்கி ரட்ட சர்வீஸ், சொல்லு…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=