ஒத்த சர்வீஸ்

ஒரே ஒரு குண்டு பல்ப் மட்டுமே எரியக்கூடிய, மின் கட்டணம் இல்லாத, ஓர் ஒயர் கொண்ட இலவச மின் இணைப்பு.
[ஒத்த சர்வீஸ்]
– ஊருலயே மொதமொத ஒத்த சர்வீஸ் போட்ட வூடு, நம்முளுதுதான்.
– ஒத்த சர்வீஸலாம் ரட்ட சர்வீஸா மாத்தசொல்லி சட்டம் போட்டாங்கலாம்… அதான் மாத்தினு கீறாங்க.
*