முசுடு

(மரங்களில்) இலைகளைச் சேர்த்து கூடு கட்டும் செந்நிற எறும்பு வகை.
[மா, பலா, முந்திரி போன்ற மரங்களில் அதிகமாக இருப்பது. அளவில் சற்று பெரியது.]
[முசுடு = முசிடு]
– மரத்துல ஏறும்போது பாத்து கவனமா ஏறு… முசுடு கடிச்சிடப்போவுது.
– ஏன் எக்கா, மாங்கா எலயில எம்மாம் அழவா முசுடு கூண்டு கட்டிக்கிது… வந்து பாரேன்.
*