எலி மல்லாட்டை

எலி வளையில் இருக்கும் மல்லாட்டை.

[எலி மல்லாட்டை]

– எப்டியும் இந்த வளைக்குள்ளார… கொறஞ்சது நாலஞ்சி படி எலி மல்லாட்ட தேறும் பாரு.

– அதான் வூட்ல அம்மாம் மல்லாட்ட கீதே… அப்றம் எதுக்கு எலி மல்லாட்ட நோண்டப் போறான்னு, கேளு அத்த.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=