கீழ்மாசி

கீழ் வானத்தில் (அடி வானத்தில்) கூடியிருக்கும் மேகம்.
[கீழ்மாசி = கீமாசி = கீலுமாசி = கீலமாசி = அடிமாசி]
– வடக்கால பக்கம் கீழ்மாசி கூடறதப் பாத்தா… இன்னிக்கி மழ நல்லா அடிஅடின்னு அடிக்கப்போவுது, பாரு.
– செத்த இருந்து கீலமாசி கலஞ்சதும் போங்க… இல்லனா மழயில மாட்டிப்பீங்க.
*