சொல்லின்றி எதுவுமற்றவன்! – 031

இத்தனை உற்சாகமாக இயங்கிய பத்திரிகையாளர் பணியை விட்டு ஏன் விலகினீர்கள்? அங்கிருந்தபடியே கூட பாடல்களும், புத்தகங்களும் எழுதியிருக்கலாமே?

எழுதியிருக்கலாம்தான். ஆனால், இத்தனை வேகமாக, நினைத்ததை நினைத்தவாறு எழுதியிருக்க முடியாது. அதேநேரம், இதுவரை நான் எழுதி வெளியான தனிப்பாடல்களையும், திரைப்பாடல்களையும் ஒருபோதும் எழுதியிருக்கவே முடியாது. ஒருவேளை எழுதியிருந்தால்… ஒன்று, வேலையை விட்டு அனுப்பியிருப்பார்கள். இல்லையென்றால், சம்மந்தமே இல்லாத இடத்திற்குப் பணியிடமாற்றம் செய்திருப்பார்கள் (அதுவும் வேலையை விட்டு அனுப்புவதற்கான வழிதான்). எதற்கு வம்பு என்றுதான் நானாகவே ராஜினாமா செய்துவிட்டு வந்துவிட்டேன்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 015

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 016

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 017

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 018

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 019

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 020

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 021

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 022

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 023

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 024

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 025

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 026

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 027

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 028

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 029

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 030

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=