குறைமாதம்

மாதத்தின் (மிச்சமிருக்கும்) நாட்கள்; மற்றும் பிள்ளைப் பேற்றுக்கான பத்து மாதத்திற்குக் குறைவான மாதம் அல்லது நாட்கள்.
[இவ்வாறு குறைவான நாட்களில் குழந்தை பிறந்தால் ‘கொறப்பிரசவம்’ (குறைப்பிரசவம்) என்றும், பத்து மாதத்திற்கும் அதிகமான நாட்களில் பிறந்தால் ‘நெறப்பிரசவம்’ (நிறைப்பிரசவம்) என்றும் சொல்வர்.]
[குறைமாதம் = கொறமாதம் = கொறமாசம் = கொறவுமாசம்]
– அந்த கொறமாசத்துல பொறந்தவன நம்பி போனல்ல… நல்லா அனுபவி.
– கொறமாசப் புள்ளய கண்ணுமணி மாரி பாத்துக்குணும்… அப்பதான் காபுந்து பண்ணமுடியும்.
*