சொல்லின்றி எதுவுமற்றவன்! – 014

கேட்கவே நெகிழ்ச்சியாக இருக்கிறது. இதுமாதிரி இன்னமும் இருக்கிறதா? இருந்தால் அவை குறித்தெல்லாம் எழுதும் திட்டமுள்ளதா?

ஆமாம், இன்னும் எவ்வளவோ விஷயங்கள் எங்களூர் பற்றியும், அங்கே வாழும் மக்கள் பற்றியும், அவர்களிடம் தொன்றுதொட்டு இருந்துவரும் பழக்கவழக்கங்கள் பற்றியும் இருக்கிறது. அதையெல்லாம் முடிந்தவரை என் படைப்புகளில் பதிவுசெய்து வருகிறேன். இனியும் செய்வேன் என்றாலும், அவற்றைப் பற்றி மட்டுமே தனியாக ‘மண் மனம் மக்கள்’ என்ற தலைப்பில் பின்னாளில் ஒரு நூல் எழுதவும் திட்டம் உள்ளது. பார்ப்போம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்!’ – சுயநேர்காணல் : வடிவரசு

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 002

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 003

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 004

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 005

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 006

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 007

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 008

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 009

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 010

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 011

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 012

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 013

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=