பிரி

வைக்கோல் கொண்டு முறுக்கித் திரித்த கயிறு.

[பிரி = பிர்ரி]

– கொல்லிக்கி போவும்போது, மறக்காம அந்த பிரிய எடுத்துனு போயி அண்ணன்கிட்ட தந்துடு.

– மீந்த பிரியலாம் கொண்டுனு போயி கெணத்து மோட்டுல வைய்யி… பின்னாலயே வர்றன்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=