ஒருக்களித்து

ஒரு பக்கமாகச் சாய்தல், படுத்தல்.

[ஒருக்களித்து = ஒருக்கிளித்து = ஒருக்களிச்சி = ஒருக்கிளிச்சி]

– ஒருக்களிச்சி படுக்காதன்னு எத்தன வாட்டி சொல்றது… இப்ப கை வலிக்குது, தோள் வலிக்குதுன்னு வந்து நில்லு.

– நீட்டியடிச்சி படுக்காம ஒருக்கிளிச்சி படு… எடம் பத்தமாட்டுகிது, பாரு.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=