மேலுக்கு

மேற்புறமாக.
[அதிலும் குறிப்பாக உடலின் மேலே மருந்து தடவுவதை (பூசுவதை) குறிப்பது.]
[மேலுக்கு = வெளிக்கு]
– நாலு நாளிக்கு இந்த மருந்த வீக்கத்த சுத்தி மேலுக்கு தடவனா போரும்… நல்லா கேக்கும்.
– எத உள்ளுக்கு எடுத்துக்கணும், எத மேலுக்கு போடணும்னு… இன்னொரு வாட்டி போயி நல்லா கேட்டுனு வா.
*