உள்ளுக்கு

உட்புறமாக.
[அதிலும் குறிப்பாக உடலின் உள்ளே மாத்திரை, மருந்து மற்றும் உணவு எடுத்துக்கொள்வதை குறிப்பது.]
[உள்ளுக்கு]
– போயி இந்த மருந்த உள்ளுக்கு எடுத்துக்குனு… செத்தநேரம் படுத்து ஏன்ச்சனா போரும், சரியாப்புடும்.
– ஏற்கனவே ஒடம்பு சரில்ல… இதல உள்ளுக்கு எதுவும் எடுத்துக்காம இருந்தன்னா, என்னத்துக்கு ஆவறது?
*