மாமாரு

மாமன், மாமனார்.

[மாமாரு = மாமார்]

– மாமாரு கூட சேந்துனு காலிலயே எங்கயோ கெளம்பியாச்சி போல…?

– ஆயிரம் இருந்தாலும் அவுரு ஒன் மாமாரு, அத மறந்துடாத என்னிக்கும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=