மைய்யல்

(நன்றாக) மழிதல், அரைதல்.
[மைய்யல் = மழியல்]
– எம்மாம் அரச்சாலும் இந்த பருப்பு மட்டும் சீக்கரம் மைய்யவே மாட்டுது.
– இப்டி மைய்யாம அவசர அவசரமா அரச்சிட்டு, எங்கடி போவப்போற…?
*