லோல்படுதல்

அல்லாடுதல், அலைந்துதிரிதல், திண்டாடுதல்.
[லோல்படுதல் = லோல்படல் = லோல்]
– எதுக்குதான் இப்டி பெரிவங்க பேச்சக் கேக்காம லோலுபட்டு திரிறயோ தெருல…
– காலத்துக்கும் லோல்பட்டு கெடக்கணும்னு ஒன் தலயெழுத்து… அத யாரால மாத்தமுடியும்.
*