வேக்காடு

புழுக்கம் மற்றும் வெப்பம்.
[வேக்காடு]
– சித்தர மாசம் வந்தா வூட்டுவுள்ள ஒக்காரவே முடியாது, அம்மாம் வேக்காடா இருக்கும்.
– இன்னுங் கொஞ்சம் வேக்காடு இருந்தா தான் கெழங்கு நல்லா வேவும்.
*