போக்கு

வழி மற்றும் புகலிடம்.
[போக்கு]
– போயும் போயும் ஒனுக்கந்த போக்கத்தவன் தான் கெடச்சானா, அவன் கூடப்போயி ஓடிகீற…
– அவனமாரி எனுக்கு போக்கு தெரிஞ்சிருந்தா… நான் ஏன் இங்க வந்து மாட்டிருக்கப்போறன்.
*