தாயத்த புள்ள

தாயை இழந்த பிள்ளை (குழந்தை).

[தாயத்த புள்ள = தாயித்த புள்ள]

– பாவி மவ தாயத்த புள்ளயா தவிக்க வுட்டுட்டு, அல்பாயிசுல போயிட்டாளே…

– தாயத்த அந்த புள்ளக்கி தாயா அவ அக்காக்காரி இருந்தத… இந்த ஊரே சொல்லும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=