காலைக்கெரண்ட்டு

விவசாய நிலங்களில் நீர் பாய்ச்ச ஏதுவாக காலை நேரத்தில் விடக்கூடிய மின்சாரம்.
[காலைக்கெரண்ட்டு = காலக்கெரண்ட்டு = நேரக்கெரண்ட்டு]
– வர்ற ஞாத்திக்கெழம வரைக்கும் காலக்கெரண்ட்டு, அதுக்கப்பறம் அந்திக்கெரண்ட்டு.
– காலக்கெரண்ட்டுன்னு தெரிஞ்சும் மோட்ரு போடாம, எங்கப்போயி தொலஞ்சான்னு தெருல…
*