தட்டி

(மறைப்பதற்காக) மூங்கிலால் பின்னப்பட்ட மிக நேர்த்தியான படல் மற்றும் தடுக்கு.
[தட்டி]
– வரும்போது தட்டியெடுத்து வாசப்படிய மூடிட்டு வா, இல்லனா நாயிகீயி உள்ள போயிடும்.
– தட்டி விக்கறவன் வந்தா இந்தவாட்டி ஒண்ணுக்கு ரண்டு வாங்கி வைக்கணும்.
*