தட்டுக்கூடை

(மூங்கில் மற்றும் கொடிகளால் பின்னப்பட்ட) தட்டு போன்ற அகன்ற வாயுடைய கூடை வகை.

[தட்டுக்கூடை = தட்டிக்கூடை]

– தட்டுக்கூட நெறயா மல்லாட்ட வாரியாந்து வச்சி நாலுநாள் கூட ஆவல… அதுக்குள்ள பாதி காணாம்.

– அப்பப்ப தட்டுக்கூட மொழுவி வச்சாதான், காலத்துக்கும் நெலக்கும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=