புட்டுக்கூடை

(தானியங்கள் அள்ளவும், அளக்கவும் பயன்படக்கூடிய) அளவில் சிறிய கூடை வகை.
[மூங்கில் மற்றும் கொடிகளால் பின்னப்படுவது. அதிகமும் வேர்க்கடலை அளக்கப் பயன்படுவது.]
[புட்டுக்கூடை = புட்டிக்கூடை]
– எப்பா, ஓரே ஓட்டமா ஓடி… கோணாமூட்டுல மல்லாட்ட அளக்க புட்டுக்கூட கேட்டன்னு வாங்கினு வா.
– ஒன் பேச்சக் கேக்காம மல்லாட்டப் புடுங்கப் போயிருந்தா… நாலு புட்டுக்கூட மல்லாட்டயாவது கெடச்சிருக்கும்.
*