புட்டி

(மூங்கில் மற்றும் கொடிகளால் பின்னப்பட்ட) சிறு கூடை.
[மாடும், கன்றுக்குட்டியும் (சிலநேரம் ஆடுகளும்) கண்டதை மேயாமல் இருப்பதற்காக வாய்ப்பகுதியில் கட்டப் பயன்படுவது.]
[புட்டி]
– எத்தனவாட்டி சொல்லிகீறன்… பொன ஓட்டும்போது மாட்டுக்கு புட்டி ஒண்ணு கட்டிவுடுன்னு, கேக்கமாட்டியா…
– புட்டிய இங்கதான் எங்கயோ வச்சிருந்தன், அதுக்குள்ள காணாம்.
*