நுனா

மஞ்சணத்தி (மரம்).

[நுனா = நொனா = நொன்னா]

– நொனா மரத்தாண்ட கடப்பார கீது பாரு, போயி எடுத்தாந்து கொட்டாவுள்ளார வச்சிட்டுப் போ.

– அதோ நுனா மரம் தெருது பாரு, அதுவரைக்கும் கம்பு வெதக்கப்போறன்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=