பாடு

உழைப்பு, இன்னல்.

[பாடு]

– அந்த மனுசன் படாத பாடுபட்டு சேத்து வச்சத… ஒரேநாள்ல அழிச்சிட்டான் பாரு, பாவிமவன்.

– நான் பட்டப் பாட இந்த ஊருல ஒருத்தணும் பட்ருக்க மாட்டான், பாத்துக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=