கல்லாங்கா

சிறு சிறு கற்களை வைத்து (கட்டம்போட்டு) விளையாடும் விளையாட்டு.

[கல்லாங்கா]

– பருவாரத்து கூட கூடினு கல்லாங்க ஆடற ஆளப் பாரு…

– காலிலருந்து இன்னுமாடா வூட்டுக்கு போவாம கல்லாங்கா ஆடினு கீறிங்க…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=