மாளல்

(உடல் ஒத்துழைக்கும் வரைக்கும் செய்ய) முடிவது.
[மாளல் = மாள்வது = மாளுவது = மாண்டல்]
– என்னால மாள்ற வரைக்கும் செய்யிறன், அப்பறம் ஆண்டவன் வுட்ட வழி.
– சும்மா ஒக்காந்து ஒடம்ப கெடுத்துக்காம, என்னால மாண்ட வேலய செய்யறன்… இதுல என்னடா தப்புகீது?
*