கொத்து

அம்மி, ஆட்டுரல் போன்றவற்றில் இருக்கும் உளியால் கொத்திய சிறு சிறு புள்ளிகள் (குழிகள்).
[கொத்து]
– கொத்து போட்ட அம்மியா பாத்து வாங்கினு வா, அப்பதான் நல்லா அரைக்கும்.
– முன்னலாம் மாசத்துல ரண்டுவாட்டி கொத்து போடறவன் வருவான், இப்ப என்னடான்னா வரவே மாட்றானுங்க.
*