தூத்தி

(கடும் சொற்களால்) தூற்றுதல், வசைபாடுதல் மற்றும் நெல் தூத்துவதற்குப் பயன்படும் முறம்.
[தூத்தி]
– பாருங்க தாத்தா, எப்பப்பாரு பாட்டி என்ன தூத்தினே கீறாங்க.
– இருந்த ஒரு தூத்தியும் பிஞ்சிருச்சி, இனி சந்தைக்கு போயிதான் புதுசா வாங்கியாறணும்.
*